Jamunah – Sagayarae Song Lyrics

Deal Score0
Deal Score0
Jamunah – Sagayarae Song Lyrics

Jamunah – Sagayarae Song Lyrics

Sagayarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By.Jamunah

Sagayarae Christian Song Lyrics in Tamil

என்மேல் நினைவாய் இருக்கின்றவர்
என்னை நிறைவாய் நடத்துபவர் -2

சகாயரே உம்மையே நேசிக்கிறேன்
சகாயரே உம்மையே ஆராதிப்பேன் -2

என் கறை நீக்கி குறை நீக்கி எனதானீரே
உம் பிரியத்தின் மையத்தில் என்னை வைத்தீரே
நான் தடுமாறும் இடத்தில
உம் தயவு ஈந்தியே
என்னை அழைத்தீர் உம்
அணைப்பிற்குள் இளைப்பாறவே

விவரிக்க முடியா அன்பு ஒன்றை
உம் மரணத்தில் கண்டேனே
நிகரில்லா உண்மையுள்ள தேவன் நீர்
குறைவொன்றும் இல்லையே
என் அறனும் நீரே உறவும் நீரே

சகாயரே உம்மையே நேசிக்கிறேன்
சகாயரே உம்மையே ஆராதிப்பேன்

சகாயரே…சகாயரே…
சகாயரே…சகாயரே…

Sagayarae Christian Song Lyrics in English

Enmael Ninaivaai Irukkindravar
Ennai Niraivaai Nadathubavar – 2

Sagayarae Ummaiyae Nesikkiren
Sagayarae Ummaiyae Aarathippaen -2

En Karai Neeki Kurai Neeki Enathaneere
Um Piriyathin Maiyathil Ennai Vaitheere
Naan Thadumaarum Idathil
Um Thayavu Eenthiyae
Ennai Azhaitheer Um
Anaippirkul Ilaipaaravae

Vivarikka Mudiyaa Anbu Ondrai
Um Maranathil Kandenae
Nigarilla Unmaiyulla Thevan Neer
Kuraivondrum llaiyae
En Aranum Neerae Uravum Neerae..

Sagayarae Ummaiyae Nesikkiren
Sagayarae Ummaiyae Aarathippaen -2

Sagayarae..Sagayarae..
Sagayarae..Sagayarae..


#songsfire

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo