Jary Immanuel – Avar Naamamea Song Lyrics

Jary Immanuel – Avar Naamamea Song Lyrics

Avar Naamamea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jary Immanuel

Avar Naamamea Christian Song Lyrics in Tamil

1.எல்லாவற்றிலுமே மேலானா
ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும்
முடங்கிடும் நாமம்…

எல்லா நாவும் பாடும்
இயேசுவின் நாமம்
இதுக்கினையில்லை வேறொரு நாமம்..(2)

அற்புதமான நாமமே..
அதிசயமான நாமமே…
ஆச்சர்யமான நாமமே…
அதிகாரமுள்ள நாமமே…(2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சாரோனின் ரோஜாவே….(2)
உமக்கு இணையாக யாரும் இல்லை(4)

2.என் பாவங்களை போக்கும்
இயேசுவின் நாமம்
என்னை நீதிமானாய் மாற்றும் நாமம்….

என் சாபங்களை நீக்கி
இயேசுவின் நாமம்
என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2)

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சார்யமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே….. (2)

பதினாயிரங்களில் சிறந்தவரே…
சாரோனின் ரோஜாவே… (2)

உமக்கு இணையாக யாரும் இல்லை (4)
உமக்கு இணையாக யாரும் இல்லை (4)

உம் சந்நிதியில் சந்தோஷமே
உம் சமூகத்திலே சமாதானமே
என் பாவத்தை நீர் மன்னித்தீரே
என் சாபத்தை நீர் மாற்றினீரே

இயேசுவே இயேசுவே – 3

Avar Naamamea Christian Song Lyrics in English

1.Ellavatrilume melana
Ore oru namam
Ella muzhangaalum
Mudangidum namam..

Ella navum padum
Iyeuvin namam
Ithukkinaiyillai veroru namam-2

Arputhamana namame..
Athisayamana namame..
Acharyamana namame..
Athigaramulla namame…2

Pathinayirangalil siranthavare..
Saronin rojave..2
Umakku inaiyaga yaarum illai-4

2.En pavanglai pokkum
Iyesuvin namam
Ennai neethimanai matrum namam..

En sapangalai neekki
Iyesuvin namam
Ennai aaseervathamaga matrum namam..2

Arputhamana namame..
Athisayamana namame..
Acharyamana namame..
Athigaramulla namame…2

Pathinayirangalil Siranthavare..
Saronin rojave..2

Umakku inaiyaga yaarum illai-4
Umakku inaiyaga yaarum illai-4

Um sannithiyil santhoshame
Um samugathil samathaname
En pavathai neer mannitheere
En sapathai neer matrineere

Iyesuve Iyesuve – 3


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top