Jeba Vasanth – Thuthippen Song Lyrics
Thuthippen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jeba Vasanth
Thuthippen Christian Song Lyrics in Tamil
கர்த்தருக்காய் காத்திருந்தேன்
பொறுமையாய் காத்திருந்தேன்
என்னிடமாய் சாய்ந்து கூப்பிடுதலை கேட்டீர்
என்னிடமாய் சாய்ந்து என் கூப்பிடுதலை கேட்டீர்
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2)
துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரை
துதிப்பேன்… தூயவர் தூயவரை
துதிப்பேன்… துதிக்குப் பாத்திரரை
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2)
1.சேற்றிலிருந்து தூக்கி கன்மலை மேல் நிறுத்தி
அடிகளை உறுதிப் படுத்தினீர் -(2)
துதிக்கின்ற பாடல் எனக்கும் நீர் கொடுத்தீர் -(2)
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2)
2.பாலைவனமாம் காலம் பாதை தெரியா நேரம்
பாதையைக் காண்பியும் என்றேன் -(2)
வனாந்திரத்தில் வழி உண்டாக்கினீர் -(2)
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2)
Thuthippen Christian Song Lyrics in English
Kartharukkaai kaathirundhen
Porumaiyaai kaathirundhen
Ennidamaai saaindhu koopidudhalai keteer
Ennidamaai saaindhu en koopidudhalai keteer
Ummai naan thudhippen thudhippen endrum-2
Thudhippen… Thudhigalil vasippavarai
Thudhippen… Thooyavar thooyavarai
Thudhippen… Thudhikku paathirarai
Thudhippen thudhippen thudhippen endrum -(2)
1.Setrilirundhu thooki Kanmalai mel niruthi
Adigalai uruthi paduthineer -(2)
Thudhikkindra paadal enakkum neer kodutheer -(2)
Ummai naan thudhippen thudhippen endrum -(2)
2.Paalaivanamaam kaalam Paadhai theriyaa neram
Paadhaiyai kaanbiyum endren -(2)
Vanaandhiraththil vazhi undaakkineer -(2)
Ummai naan thudhippen thudhippen endrum -(2)
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh