ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum

Deal Score0
Deal Score0
ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum

ஜெபமே ஜெபமே ஜெயத்தை – Jebamae Jebamae Jeyaththai Thanthidum

ஜெபமே… ஜெபமே…
ஜெயத்தை தந்திடும் ஜெபமே -2
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபம் தான் ஜெயம் தருமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபித்து ஜெயம் பெறுவோம்

ஹாலேலூயா ஹாலேலூயா-2

  1. இரும்புத் தாழ்ப்பாள்களை
    முறித்துப் போடும் ஜெபம்
    வெண்கல கதவை உடைத்து நொறுக்கும்
    வல்லமையுள்ள ஜெபம்
  2. சர்ப்பங்கள் தேள்களையும்
    மிதித்துப் போடும் ஜெபம்
    சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
    வல்லமையுள்ள ஜெபம்
  3. போராடி ஜெபிக்கும் போது
    ஜெயத்தை தந்திடும் ஜெபம்
    பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
    வல்லமையுள்ள ஜெபம்

Jebamae Jebamae Jeyaththai Thanthidum song lyrics in english

Jebamae Jebamae Jeyaththai Thanthidum Jebamae -2
Mudiyathathu Ontrumillai
Jebam Thaan Jeyam tharumae
Mudiyathathu ontrumillai
Jebithu Jeyam peruvom

Halleluya Halleluya -2

1.Irumbu Thaazhpaalkalai
Murithu Podum Jebam
Venkala Kathavai udaithu Norukkum
Vallamaiyulla Jebam

2.Sarpangal Thealkalaiyum
Mithithu Podum Jebam
Singaththin Vaayai Adaikkum Jebamae
Vallamaiyulla Jebam

3.Poradi Jebikkum pothu
Jeyaththai Thanthidum Jebam
Peikalai viratti Noikalai Agattrum
Vallamaiyulla Jebam

Bishop. ஞானபிரகாசம்
R-Hard Rock T-120 Gm 2/4

ஜெபமென்பது கேட்பது மட்டுமல்ல, அவரோடு உறவாடி ஐக்கியப்படுவது.
Prayer is not just about listening, but about connecting and uniting with Him.

god medias
      SongsFire
      Logo