Jeeva – Nandri Song Lyrics

Jeeva – Nandri Song Lyrics

Nandri Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Jeeva

Nandri Christian Song Lyrics in Tamil

நன்றி நன்றி நன்றி
நன்றி உமக்கு நன்றி -2
கிருபைக்காய் நன்றி
அன்பிற்காய் நன்றி
சிலுவைக்காய் நன்றி
உம் மகிமைக்காய் நன்றி

நன்றி நன்றி நன்றி
நன்றி உமக்கு நன்றி

1.புது பாடல் நாவில் தந்தீர்
புது கிருபை நாளும் ஈந்தீர் -2
என் புலம்பல்கள் மாற்றினீர்
என் புலம்பல்கள் நீர் மாற்றினீர்
ஆனந்த களிப்பாக்கினீர்

2.நன்றியோடு வாசல் நுழைந்து
துதியோடு கூடி வந்தோம்
உம்மை துதித்து ஸ்தோத்தரித்து
உம்மை துதித்து ஸ்தோத்தரித்து
உம் நாமம் உயர்த்துகிறோம்

Nandri Christian Song Lyrics in English

Nandri Nandri Nandri
Nandri umakku Nandri-2
Kirubaikkaai Nandri
Anpirkkaai Nandri
Siluvaikkaai Nandri
Um magimaikkai Nandri

Nandri Nandri Nandri
Nandri umakku Nandri

1.Puthu padal navil thantheer
Puthu kirubai naalum eenther-2
En pulampalgal matrineer
En pulampalgal neer matrineer
Anantha kalippaakkineer

2.Nandriyodu vasal nuzhainthu
Thuthiyodu koodi vanthom
Ummai thuthithu sthotharithu
Ummai thuthithu sthotharithu
Um namam uyarthukirom


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top