Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல்

Deal Score0
Deal Score0
Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல்

Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல்

ஜீவ நதியின் நீரோடை போல்
கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே
என் இயேசுவே உம் தயவால்
என் வாழ்வில் என்றும் அமைதியே

1.கர்த்தர் என் பெலனும் கேடகமாய்
கருத்துடன் காத்திட அழைத்ததால்
கண்ணீர் கவலை நீங்கிடவே
களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே

  1. இயேசுவின் கரத்தின் கருவியாய்
    நன்மை செய்ய அழைத்ததால்
    வழுவாத வல்லமை வசனங்களை
    வானவர் தந்து மாற்றினீரே
  2. சபையின் மேன்மை சாட்சியாய்
    சத்தியம் சொல்ல அழைத்ததால்
    சந்தோஷ நதியின் வாழ்க்கையை
    நாடெங்கும் பரப்ப மாற்றினீரே
  3. சீயோனின் சிறந்த சிகரமாய்
    செழித்து வளர அழைத்ததால்
    எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
    மறுரூபமாக மாற்றுவீரே

Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics in English

Jeeva Nathiyin Neerodai
Pol kalvaariyin Raththam Paainthoduthae
En Yesuvae Um Thayavaal
En Vaalvil Entrum Amaithiyae

1.Karthar en belanum kedagamaai
Karuthudan kaathida alaithathaal
Kanneer Kavalai Neengidavae
Kalippin Oottraai Maattrineerae

2.Yesuvin Karathin Karuviyaai
Nanmai seiya alaithathaal
Valuvatha vallamai vasanagalai
Vanavar thanthu maatrineerae

3.sabaiyin Meanmai saatchiyaai
Saththiyam solla alaithathaal
Santhosa nathiyin vaalkkaiyai
Naadengum Parappa maattrineerae

4.Seeyonin sirantha sigaramaai
Selithu valara alaithathaal
Ekkaalam thonikkum Nerathil
Maruroobamaga maattruveerae

R-Waltz T-145 D 3/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      SongsFire
      Logo