ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil

Deal Score0
Deal Score0
ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil

ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில் – Jeeva Paathaiyil Veesum Pirakasaththil

  1. ஜீவப் பாதையில் வீசும் பிரகாசத்தில்
    தீவிரம் நடப்பதே எனதாத்திரம்’
    பாவ உலகத்துடன் நான் சேர்ந்திடேன்
    தேவாட்டுக்குட்டி பின்னே
    போகத் துணிந்தேன்

நான் போகிறேன் நான் போகிறேன்
இன்னல் என்னும் குன்று கண்டு
நான் அஞ்சிடேன் – நிந்தை படும்
சில தேவ மைந்தர்களுடன்
நான் போகிறேன் – இயேசுவே (2)

  1. ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
    மீட்பருடன் போனார் மெத்த மெதுவாய்
    கூட்டம் புதிதென்று சிலர் கூடினார்
    நாட்கள் போனதால் பலர் வாட்டம் அடைந்தார்
  2. கெட்ட உலகத்தின் கட்டுகளில் நான்
    பட்டுப் பரம பாதை விட்டு விலகேன்
    கற்களை என் தலையில் அணையாக்கினும்
    வெட்கம் அடையேன் மீட்பர் பின் செல்லுவேன்
  3. நித்திய சந்தோஷங்களின் ராஜ்ஜியம்
    நிச்சயம் சேரின் கஷ்டப் பாதை நடப்பீர்.
    அட்சயன் அழைத்த சிறுமந்தையைச் சேர்ந்து
    இரட்சகருடன் போவோம் முற்றும் முடிய

Jeeva Paathaiyil Veesum Pirakasaththil song lyrics in English

1.Jeeva Paathaiyil Veesum Pirakasaththil
Theeviram Nadappathae Enathathiram
Paava Ulgaththudan Naan Searnthidean
Devattukutti Pinnae
Poga thuninthean

Naan Pogirean Naan Pogirean
Innai Ennum Kuntru Kandu
Naan Anjidean Ninthaipadum
Sila deva maintharkaludan
Naan Pogirean – Yesuvae (2)

2.Oottam Thodangina Per Athigam
Meetparudan Ponaar Meththa methuvaai
Koottam Puthithentru Silar koodinaar
Naatkal ponathaal palar vaattam Adainthaar

3.Ketta ulagaththin Kattukalil Naan
Pattu parama paathai vittu vilagean
Karkalai en thalaiyil Anaiyakkinum
Vetkam Adaiyean Meetpar Pin selluvean

4.Niththiya Santhosangalin Rajjiyam
Nitchayam Searin kastapaathai Nadappeer
Atchayan Alaitha Siru manthaiyai searnthu
Ratchakarudan Povom Muttrum Mudiya

R-Disco T-125 F 2/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo