Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

Faith Score0
Faith Score0

Jeevanin ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

சரணங்கள்‌

1. ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌
தீர்த்திடுவார்‌ உந்தன்‌ தாகமதை
பாவங்கள்‌ ரோகங்கள்‌ சாபங்கள்‌ போக்கிட
பரிவாய்‌ அழைக்கிறார்‌

பல்லவி

வல்லவரே இயேசு நல்லவரே
மிக அன்பு மிகுந்தவரே
இயேசு வல்லவரே அவர்‌ நல்லவரே
உனக்காகவே ஜீவிக்கிறார்‌

2. ஆருமற்றவனாய்‌ நீ அலைந்தே
பாவ உளை தனிலே அமிழ்ந்தே
மாய்ந்திடாது உன்னைத்‌ தூக்கி எடுத்தவர்‌
மந்தையில்‌ சேர்த்திடுவார்‌ — வல்லவரே

3. வியாதியினால்‌ நொந்து வாடுவதேனோ
நேயன்‌ கிறிஸ்து சுமந்ததனை
சிலுவை மீதினில்‌ தீர்த்ததாலே இனி
சுகமடைந்திடுவாய்‌ — வல்லவரே

4. பரனின்‌ அன்பதை அகமதிலே
சொரிந்து தன்‌ திரு ஆலயமாய்‌
மாற்றியே தம்மைப்‌ போல்‌ தேவ சாயலாக்கி
மகிமை சேர்த்திடுவார்‌ — வல்லவரே

5. வானமும்‌ பூமியும்‌ மாறிப்‌ போயினும்‌
வாக்கு மாறாத ஓர்‌ வல்ல மீட்பர்‌
காப்பார்‌ வழுவாது உள்ளங்‌ கையில்‌ வைத்தே
கலங்கிடாதே நீ வா — வல்லவரே

Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌ Lyrics in English

Jeevanin ootraamay Yesu Paran – jeevanin‌ oottaாmae Yesu paran‌

saranangal‌

1. jeevanin‌ oottaாmae Yesu paran‌
theerththiduvaar‌ unthan‌ thaakamathai
paavangal‌ rokangal‌ saapangal‌ pokkida
parivaay‌ alaikkiraar‌

pallavi

vallavarae Yesu nallavarae
mika anpu mikunthavarae
Yesu vallavarae avar‌ nallavarae
unakkaakavae jeevikkiraar‌

2. aarumattavanaay‌ nee alainthae
paava ulai thanilae amilnthae
maaynthidaathu unnaith‌ thookki eduththavar‌
manthaiyil‌ serththiduvaar‌ — vallavarae

3. viyaathiyinaal‌ nonthu vaaduvathaeno
naeyan‌ kiristhu sumanthathanai
siluvai meethinil‌ theerththathaalae ini
sukamatainthiduvaay‌ — vallavarae

4. paranin‌ anpathai akamathilae
sorinthu than‌ thiru aalayamaay‌
maattiyae thammaip‌ pol‌ thaeva saayalaakki
makimai serththiduvaar‌ — vallavarae

5. vaanamum‌ poomiyum‌ maarip‌ poyinum‌
vaakku maaraatha or‌ valla meetpar‌
kaappaar‌ valuvaathu ullang‌ kaiyil‌ vaiththae
kalangidaathae nee vaa — vallavarae

song lyrics Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌

@songsfire
more songs Jeevanin Ootraamay Yesu Paran – ஜீவனின்‌ ஊற்றாமே இயேசு பரன்‌
Jeevanin Ootraamay Yesu Paran

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo