Jeswin Samuel – Unga Anbu Song Lyrics

Deal Score0
Deal Score0
Jeswin Samuel – Unga Anbu Song Lyrics

Jeswin Samuel – Unga Anbu Song Lyrics

Unga Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jeswin Samuel

Unga Anbu Christian Song Lyrics in Tamil

உங்க அன்பு மிகவும் பெரியது
உங்க அன்பு மேன்மையானது
உங்க அன்பை சொல்ல வார்த்தை இல்லையே
உங்க அன்பு என்னை கண்டது
எனக்காக ஜீவன் தந்தது
இன்றும் என்றும் வாழ வைக்கின்றதே -2

இயேசுவே உங்க அன்பு பெரிதே
இயேசுவே உங்க சிலுவை மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தின் வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை உண்மையே
உங்க அன்பால் உள்ளம் பொங்கி வழியுதே
உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே

1)உம்மை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கப்பட்டதில்லையே
உம்மை நம்பி வந்த போது ஏமாற்றம் இல்லையே
எந்தன் உள்ளமே உம் அன்பால் பொங்குதே – 2

எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே – இயேசுவே

2)தேடி வந்தீரே
என்னை நண்பன் என்றீரே
தள்ளி விடாமல் என்னை தாங்கி கொண்டீரே – 2
உடைந்த என்னையே
உருவாக்கினீரே – 2

எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே – 2 – இயேசுவே

3)உம்மை பாடிட
(சபையாய்)
உம்மை போற்றிட
உந்தன் சேனையாய்
நாங்கள் கூடியுள்ளோமே -2
எனக்காய் யாவையும் நீர் செய்து முடிந்ததால்
எனக்காய் யாவையும் நீர் சிலுவையில் முடித்ததால்

எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே – 2 – இயேசுவே

Unga Anbu Christian Song Lyrics in English

Unga anpu migavum periyathu
Ung anpu menmaiyanathu
Unga anpi solla varthai illaiye
Uga anpu ennai kandathu
Enakkaga jeevan thanthathu
Indrum endrum vazha vaikkindrathe – 2

Yesuve unga anpu perithe
Yesuve unga siluvai menmaiye
Yesuve unga raththathin vallamaiye
Yesuve unga varthai unmaiye
Unga anpal ullam pongi vazhiyuthe
Ullam pongi pongi pongi vazhiyuthe

1.Ummai nokki parthavargal
Vetgapattathilaiye
Ummai nampi vantha pothu ematram illaiye
Enthan ullame um anpal ponguthe – 2

Enthan ullam pongi pongi pongi vazhiyuthe – Yesuve

2.Thedi vantheere
Ennai nanpan endreere
Thalli vidamal ennai thangi kondeere – 2
Udaintha enaiye
Uruvakkineere – 2

Enthan ullam pongi pongi pongi vazhiyuthe – 2 – Yesuve

3.Ummai padida
(Sapaiyai) Ummai potrida
Unthan senaiyai
Nangal koodiyullome – 2
Enakkai yavaiyum neer seithu mudinthathal
Enakkai yavaiyum neer siluvaiyil mudinthathal

Enthan ullam pongi pongi pongi vazhiyuthe – 2 – Yesuve


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo