John Joseph – Kanmalaiyil Niruthi Ennai Song Lyrics

Deal Score0
Deal Score0
John Joseph – Kanmalaiyil Niruthi Ennai Song Lyrics

John Joseph – Kanmalaiyil Niruthi Ennai Song Lyrics

Kanmalaiyil Niruthi Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Joseph

Kanmalaiyil Niruthi Ennai Christian Song Lyrics in Tamil

கன்மலையில் நிறுத்தி என்னை
அழகு பார்த்த தெய்வமே…
காலமெல்லாம் கரம் பிடித்து
வழி நடத்தும் தெய்வமே -2
என் தகப்பனே..தந்தையே..
வாழ்வே நீர்தான் ஐயா -2

வாழ வைத்தவர் நீர்தான் ஐயா -2
என் இலட்சிய கரையில்
சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும்
வாழ வைக்கும் மணவாளனே….2

பாவியாய் இருந்த என்னை
மோசமாய் வாழ்ந்த என்னை
நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே -2
நித்தமாய் வாழ வைக்க தெரிந்து கொண்டீரே -2
என் தகப்பனே தந்தையே….

எத்தனையோ பேர் இருந்தும்….
எத்தனாய் வாழ்ந்த என்னை…..
இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா -2
இரத்தத்தால் மகனாக மாற்றினீர் ஐயா -2

சத்துருக்கள் எனக்கெதிராய்
பாளையம் இறங்குகையில்…….
என் தேவன் என்னோடு கைப்பிடித்தீரே -2
என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே..
என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே -2

Kanmalaiyil Niruthi Ennai Christian Song Lyrics in English

Kanmalayil niruthi ennai
Azhagu partha theivame..
Kalamellam karam pidithu
Vazhi nadathum theivame-2
En thagapane.. thanthaiye..
Vazhve neer than aiya -2

Vaazha vaiththavar neerthan aiya-2
En latchiya karaiyil
Serum varaikkum kaividuvathillai
En mudivu varaikkum
Vaazha vaikkum manavalane….2

Paviyaai iruntha ennai
Mosamaai vazhntha ennai
Niththamai vaazha vaikka thedi vantheere-2
Niththamai vaazha vaikka therinthu kondeere-2
En thagappane thanthaiye..

Ethanaiyo per irunthum..
Ethnaai vazhntha ennai…
Iraththaththal kazhuvi ennai thookkineer iya-2
Iraththaththal maganaga matrineer iya-2

Sathurukkal enakkethiraai
Palaiyam irungukaiyil…
En thevan ennodu kai piditheere-2
Ennai thaangi nadathi uyarthi vaitheere..
Ennai vaazha vaithu azhagu partheere-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo