John Knox – Marumozhi Arulichseithar Song Lyrics
Marumozhi Arulichseithar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Knox
Marumozhi Arulichseithar Christian Song Lyrics in Tamil
எபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே
எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே
ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்
தேவாதி தேவனவர் மறுமொழி அருளிச்செய்தார்{2}
எபினேசரே எபினேசரே இதுவரையில் உதவினீரே
எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (2)
1.எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன
பயந்து நான் நின்ன (2)
இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (2)
எல்லையில மதிலா நின்னீங்க(2)
2.சத்துரு பட்சித்த எந்தன் தேசத்தை
எந்தன் தேசத்தை (2)
திரும்பவும் என் கையிலேயே கொடுத்தீங்க (2)
எல்லையில சமாதானம் வைத்திங்க (2)
Marumozhi Arulichseithar Christian Song Lyrics in English
Ebinesare Ebinesare ithuvaraiyil uthavineee
Ebinesare Ebinesare pelisthiyarin kaikku kaththavare
Jepathirku pathil alithar Paligalai angeekarithaar
Thevathi thevanavar marumozhi aruli seithaar-2
Ebinesare Ebinesare ithuvaraiyil uthavineee
Ebinesare Ebinesare pelisthiyarin kaikku kaththavare- 2
1.Ethiriyin padaikku payanthu naan ninna
Payanthu naan ninna -2
Idi muzhakkathal ethiriya neenga azhitheenga-2
Ellaiyila mathilaa ninninga-2
2.Sathuru patchitha enthan thesathai
Enthan thesathai – 2
Thirumpavum en kaiyileye kodutheenga-2
Ellaiyila samathanam vaitheenga- 2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh