John Paul – Yhwh Deivame Song Lyrics
Yhwh Deivame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.John Paul, Leo Rakesh, Benny Visuvasam
Yhwh Deivame Christian Song Lyrics in Tamil
ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரே
ஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரே
யாக்கோபின் தேவனே நீர் தலைமுறைகளின் தேவனே
தாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2
இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவே தெய்வமே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
எனக்காய் யுத்தம் செய்பவரே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
விடுவிப்பதில் வல்லவரே
மோசேயோடு சொன்னதுபோல்
நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர்
பார்வோனின் சதிகள் எல்லாம்
எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2
யாவே சர்வ வல்ல நாமம்
தலைமுறை தோரும்
அவர் பெயர் பிரஸ்தாபம் -2
இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவெ தெய்வமே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
எனக்காய் யுத்தம் செய்பவரே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
விடுவிப்பதில் வல்லவரே
என் உபத்திரவங்கள் பார்கிறார்
என் கூக்குரலை அவர் கேட்கிறார்
என் வேதனைகள் முற்றும் அறிகிறார்
யாவே எனக்காய் இருக்கிறார்
யாவே இரக்கத்தின் தேவன்
சுவாசிக்கும் யாவற்றிர்கும்
அவரே மெய் தெய்வம் -2
Yhwh Deivame Christian Song Lyrics in English
Abirahamin Thevane arputhangal seipavare
Esakkin thevane ennai aaseervathippavare
Yakkopin thevane neer thalaimuraigalin thevane
Thaaveethin thevane ennai uyarthi vaippeere-2
Irukkindravaraga iruppavare
Engal yaave theivame
Netrum indrum endrum marathavar
Engal yaave theivame
Oh..Oh..Oh..Oh
Neer yaave
Oh..Oh..Oh..Oh
Enakkaai yutham seipavare
Oh..Oh..Oh..Oh
Neer yaave
Oh..Oh..Oh..Oh
Viduvippathil vallavare
Moseyodu sonnathu pol
Neer irukkindravaraai irukkindravaraai
Paarvonin sathigal ellam
Enakkaai munnindru jeyippavar-2
Yaave sarva valla namam
Thalaimurai thorum
Avar peyar pirasthapam-2
Irukkindravaraga iruppavare
Engal yaave theivame
Netrum indrum endrum marathavar
Engal yaave theivame
Oh..Oh..Oh..Oh
Neer yaave
Oh..Oh..Oh..Oh
Enakkaai yutham seipavare
Oh..Oh..Oh..Oh
Neer yaave
Oh..Oh..Oh..Oh
Viduvippathil vallavare
En upathiravangal parkiraar
En kookkuralai avar ketkiraar
En vethanaigal mutrum arikiraar
Yaave enakkaai irukkirar
Yaave irakkathin thevane
Suvasikkum yavatrirkum
Avare mei theivam -2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh