Johnshny – Aasai Aasaiyai Song Lyrics
Aasai Aasaiyai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Johnshny
Aasai Aasaiyai Christian Song Lyrics in Tamil
ஆசை ஆசையாய் மனது ஏனோ தத்தி தாவுகிறதே
செல்ல குழந்தையின் சிரிப்பில் இதயம் இன்பம் காணுகிறதே
அன்பெல்லாம் பகிர மரியின் வயிற்றில் உதித்தாரே
மனமார எண்ணம் நம்மில் மலர செய்தாரே
இந்நாளே பொன்நாளாய் கொண்டாட இணைந்தோமே
ஒளி விளக்கும் ஏற்றியே வரவேற்போம்
ரட்சகர் பிறந்தார் ஹோலி ஹோலி
மானுடர் வாழ்வில் ஜாலி ஜாலி
விண்மண் கொண்டாட்டமே
Happy Christmas
அந்தி நேரம் சத்திரம் ஓரம்
வெள்ளி தாரகை மின்னி வாழ்த்த
அவர் பாதம் மண்ணில் வரமாய் ஓஓஓஓ
இமைக்காமல் காத்த மந்தை மேய்ப்பர்
சிரிப்பால் கொண்டாட வந்த செய்தி
இருளின் காற்றை நிறமாக மாற்றி
மண்ணின் வாழ்வில் மாறுதல் தந்து
பாசத்தின் தீபமாக தவழும் செல்வமே
Aasai Aasaiyai Christian Song Lyrics in English
Aasai Aasaiyai Manathu Yeno
Thathi Thaavugirathae
Chella Kuzhanthaiyin Sirippil Idhayam
Inbam Kaanugirathae
Anbellam Pagira Mariyin Vayitril Uthitharae
Manam Maara Yennam Nammil Malara Seithaarae
Innalae Ponnalai Kondaada Inainthomae
Oli Vilakum Yetriyae Varaverpom
Ratchagar Piranthaar “Holy Holy”
Maanidar Vaazhvil “Jolly Jolly”
Vinman Kondaatamae
Happy Christmas to you all
Andhi Neram Sathiram Oram
Velli Tharagai Minni Vazhtha
Avar Paatham Mannil Varanai
Ohoo oooooooh
Imaikkaamal Kaatha Manthai Meipar
Sirippaal Kondaada Vantha Seithi
Irulin kaatrai Niramaaga Maatri
Mannin Vaazhvil Maaruthal Thanthu
Paasathin Dheebamaaga Thavazhum Selvamae(2)
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh