Johnshny – Manavan Yesu Song Lyrics
Manavan Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By. Johnshny
Manavan Yesu Christian Song Lyrics in Tamil
மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்
சொன்னதின்படியே உயிர்த்தெழுந்தார்
பாவமே மரணமே சாபமே புரிந்ததே
இழந்த மகிமையை மீட்டுக் கொடுத்தாரே
இரண்டாம் மரணம் இனி இல்லையே
ஆட்டுக்குட்டி தம் ரத்தத்தினாலே
ஒப்புரவாகி ஜெயம் தந்தாரே-2
1.உயிரை தரவே வந்தீர்
உமக்குள் என்னையும் வைத்தீர்
உலக தோற்றம் முன்னறி என்னையும்
உம் சிந்தனையில் வைத்தீர்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே-2
2.மண்ணின் சாயல் களைந்தீர்
விண்ணின் சாயல் தரித்தீர்
மறுரூபம் தனை அடைந்தே
மகிமையின் சாயல் பெற்றதால்
உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மீட்பை தந்தார் திரும்பி வருவார்
யூதாவின் ராஜா உயிர்த்தார் அல்லேலூயா
ஜெயித்தார் அல்லேலூயா
வெற்றியின் வேந்தன்
எழுந்தார் அல்லேலூயா
மீட்டார் அல்லேலூயா
மீண்டும் வருவார் ஆளுகை செய்வார்
சாட்சியின் ரத்தம் ஏங்குதே
Manavan Yesu Christian Song Lyrics in English
Mannavan yesu vettri siranthar
Sonnathinpadiyae uyirtheunthaar
Paavamae maranamae sabamae purinthathae
Elantha magimaiyai meethu kodutharae
Irandam maranam innium ellayae
Aathukutti thaam ratthaninalae
Oppuravagi jeyam thantharae-2
1.Uyirai tharavae vantheer
Umakul ennaium vaitheer
Ullaga thotram munnari ennaium
Um Sinthaielli vaitheer
Maranamae un koor yange
Pathalamae un jeyam yange-2
2.Mannin saayal kalaintheer
Vinnin sayal tharitheer
Maruroobam thanai adinthe
Magimaiyin sayal pethathal
Uyirthalunthaar jeyaithalunthaar
Meethpai thaanthar thirumbi varuvaar
yuthavin raja Uyirthaar alleluyaa
Jeithaar alleluyaa
Vettriyin venthan
Ellunthaar alleluyaa
Meettaar alleluyaa
Meendum varuvaar allugai seivaar
Satchiyin raththam yenkuthe
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh