Jonas Johnson – Pudhu Kirubai Song Lyrics
Pudhu Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Jonas Johnson, Ginny Jannet
Pudhu Kirubai Christian Song Lyrics in Tamil
கிருபை தாருமே புது கிருபை தாருமே
கிருபை தாருமே புது கிருபை தாருமே-2
பழையவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமே
புதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே-2
1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமே
நுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமே-2
பாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமே
சாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே
2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமே
தேசத்தை கலக்கிடவே உம் வல்லமை தாருமே-2
விசுவாசத்தில் பெருகிடவே உம் கிருபை தாருமே
வரங்களை பெற்றிடவே உம் கிருபை தாருமே
3.எழுப்புதல் ஊற்றிடவே உம் கிருபை தாருமே
அக்கினியாய் மாறிடவே உம் கிருபை தாருமே
ஜெப ஆவியே பெற்றிடவே உம் கிருபை தாருமே
அபிஷேகத்தை பெற்றிடவே உம் கிருபை தாருமே
Pudhu Kirubai Christian Song Lyrics in English
Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae
Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae-2
Pazhaiyavaigal ellam maarida kirubai thaarumae
Pudhiavai ellam petrida kirubai thaarumae-2
Pudhu Kirubai Pudhu Belanai Indrae thaarumae
Pudhu Kirubai Pudhu Belanai Indrae thaarumae -2
1.Kattugalai udaithidavae um Kirubai thaarumae
Nugangalai murithidavae um belanai thaarumae -2
Paavathai jeyuthidavae um kirubai thaarumae
Saabangal udaithidavae um Vallamai thaarumae
2.Madhilgalai dhaandidavae um Kirubai thaarumae
Dhesathai kalakidavae um Vallamai thaarumae-2
Visuvasathil perugidavae um Kirubai thaarumae
Varangalai petridave um kirubai thaarumae
3.Ezhupudhal Ootridavae um Kirubai thaarumae
Akkiniyai maaridavae um Kirubai thaarumae-2
Jeba aaviyae petridavae um Kirubai thaarumae
Abhishegathai petridavae um Kirubai thaarumae
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh