Jonathan Moses Raj Stira – Yesu Nallavar Song Lyrics
Yesu Nallavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jonathan Moses Raj Stira
Yesu Nallavar Christian Song Lyrics in Tamil
1.இயேசு நல்லவர், அவர் வல்லவர்,
அவர் தயையோ என்றும் உள்ளது – 2
பெருவெள்ளத்தின் இரைச்சல் போலே,
துதித்திடுவோம், அவர் நாமத்தை – 2
அல்லேலூயா, அல்லேலூயா,
மகத்துவமும் ஞானமும், ஸ்தோத்ரமும் கனமும்,
வல்லமை பெலனும் இயேசுவுக்கே
மகத்துவமும் ஞானமும், ஸ்தோத்ரமும் கனமும்,
வல்லமை பெலனும் இயேசுவுக்கே
2.கர்த்தருக்காய் நான், காத்திருந்தேன்,
அவர் என்னிடமாய் சாய்ந்துக் கேட்டார் – 2
பாதாளமான குழியில் நின்று,
உளையான சேற்றிலும் என்னை மீட்டதால் – 2
அல்லேலூயா…
3.எந்தன் கால்களை, மலையில் நிறுத்தி,
எந்தன் மனதை ஸ்திரமாக்கி – 2
துதியோடு பாதை எனக்குத் தந்து,
துதிக்க வைத்தார் அல்லேலூயா – 2
அல்லேலூயா…
Yesu Nallavar Christian Song Lyrics in English
1.Iyesu nallavar, avar vallavar,
Avar thayaiyo endrum ullathu-2
Peru vellathin iraichal pola
Thuthiththiduvom avar namathai-2
Alleluya, alleluya
Magathuvamum gnanamum sthothiramum kanamum
vallamai pelanum iyesuvukke
Magathuvamum gnanamum sthothiramum kanamum
vallamai pelanum iyesuvukke
2.Kartharukkai naan kathirunthen
Avar ennidamai saynthu kettar-2
Pathalamana kuzhiyil nindru
Ulaiyana setrilum ennai meettathal-2
Alleluya…
3.Enthan kalgalai malaiyil niruthi
Enthan manathai sthiramakki-2
Thuthiyodu paathai enakku thanthu
Thuthikka vaithaar alleluya-2
Alleluya….
Christians songs lyrics
#songsfire