Pradeep Jonathan – Ummai Pol Song Lyrics

Pradeep Jonathan – Ummai Pol Song Lyrics

Ummai Pol Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Pradeep Jonathan

Ummai Pol Christian Song Lyrics in Tamil

உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் யாரும் இல்லை -2

என்னை நேசித்திட அன்பு செய்ய -2
உம்மை போல் யாரும் இல்லை -2

கானானை காணாமல்
நான் எகிப்தில் இருப்பேனோ -2
அடிமை மாற சிறை மாற
ஏழ்மை மாற நிலை மாற
இரட்சகர் நீர் இன்றே வாரீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற

பொய் சொல்கள் எல்லாமே
என்னை சூழ்ந்து கொண்டாலும் -2
நீதி செய்பவரே நீரே
யோசேப்பை போல் உயத்துருபவரே
என் ஊழியத்தின் துவக்கம் நீரே
உம கரத்தால் நடத்துவீரே

ஒத்தாசை வரும் பர்வதம்
அதற்கு நேராக என் கண்களும்
வானம் பூமி படைத்தவர்
எனக்கு உதவி செய்யும் கர்த்தர்
என்னை எந்நாளும் காப்பாரவர்
என் நிழலாய் இருப்பவர்

Ummai Pol Christian Song Lyrics in English

Ummai pol Yarum Illai
Ummai pol Yaarum Illai (2)

Ennai nesithida, Anbu Seiya -2
Unmai pol yaarum illai -2

Kaananai kaanamal,
naan egipthil iruppeno – 2
Adimai maara, sirai maara
Ezhmai maara, nilai maara
Ratchagare neer Indre vareer
Vaakuthathangal nerivere

Poi solgal ellame
Ennai soolthu kondalum(2)
Neethi seibavare, neere
Yosepai pol uyathrubavare
En ooliyathin thoovakam neere
Um karathal nadathuveere

Othasai Varum Parvatham
Adharku Neraga en kangalum (2)
Vaanam boomi padaithavar
Enakku Uthavi Seiyum karthar
Ennai Ennalum kaapaaravar
En nilzalai irupavar


#songsfire

Exit mobile version