Skip to content

Joy The King Of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings
Joy the Lord of Lords
Your the Prince of Peace
Joy Immanuel Supernatural
Saviour of the World
I will Sing your Praise

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்-2
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2
(நீர்) ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-2
– ஒரு வார்த்தை

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே-2
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே-2

கூடாதது ஒன்றும் இல்லையே-4
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றும் இல்லையே-2

Joy The King Of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Lyrics in English

Joy the King of Kings – oru vaarththai sollum karththaavae

Joy the King of Kings
Joy the Lord of Lords
Your the Prince of Peace
Joy Immanuel Supernatural
Saviour of the World
I will Sing your Praise

oru vaarththai sollum karththaavae
engal vaalkkai ellaam selippaakumae-2

um vaarththaiyilae sukam
um vaarththaiyilae mathuram
um vaarththaiyilae ellaam santhosham-2

maaraavin thannnneerellaam
mathuramaaka maarippokum-2
kannnneer maaridum, thukkam maaridum-2
(neer) oru vaarththai sonnaal pothumae-2
– oru vaarththai

orae oru vaarththai sonnaarae
vaelaikkaaran sosthamaanaanae-2
suththamaaku entu sonnaarae
kushdaroki suththamaanaanae-2

koodaathathu ontum illaiyae-4
en thaevanaal koodaathathu
koodaathathu ontum illaiyae-2

song lyrics Joy The King Of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

@songsfire
more songs Joy The King Of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Joy The King Of Kings

Trip.com WW