Kaakum Karankal – காக்கும் கரங்கள்
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை
நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்
கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவாய்
அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை
Kaakum Karankal – காக்கும் கரங்கள் Lyrics in English
kaakkum karangal unndenakku
kaaththiduvaar kirupaiyaalae
allaelooyaa paatip paati
alaikalai naan thaanndiduvaen
nampuvaen Yesuvai nampuvaen Yesuvai
ninthanaikal poraattam vanthum
neethiyin thaevan thaanginaarae
naesakkoti enmael parakka
naesarukkaay jeeviththiduvaen
kanmalaikal peyarkkum patiyaay
karththar unnai karam pitiththaar
kaaththirunthu pelan atainthu
kalukupola elumpiduvaay
aththimaram thulirvidaamal
aattu manthai muthalattaாlum
karththarukku kaaththiruppor
vetkappattup povathillai
song lyrics Kaakum Karankal – காக்கும் கரங்கள்
@songsfire
more songs Kaakum Karankal – காக்கும் கரங்கள்
Kaakum Karankal