Kaalaiyil Suuriyan Uthikkum

Faith Score0
Faith Score0

Kaalaiyil Suuriyan Uthikkum

 காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்

பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு

1. இந்த ஏழை கூப்பிட்டான்
கர்த்தர் பதில் கொடுத்தார் – 2  பயம் எதற்கு

2. நீதிமான்கள் ஒரு போதும்
இரந்து திரிந்ததில்லை    – 2  பயம் எதற்கு

3. மரண இருளில் நடந்தாலும்
தீங்கிற்கு அஞ்சிடேனே   – 2  பயம் எதற்கு

பயப்படேனே -3
இயேசு என்னோடு

4. காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்

பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு

பயப்படேனே – 3
இயேசு என்னோடு

Kaalaiyil Suuriyan Uthikkum Lyrics in English

 kaalaiyil sooriyan uthikkum
maalaiyil sooriyan maraiyum

payam etharku – 3
Yesu nammodu

1. intha aelai kooppittan
karththar pathil koduththaar – 2  payam etharku

2. neethimaankal oru pothum
iranthu thirinthathillai    – 2  payam etharku

3. marana irulil nadanthaalum
theengirku anjitaenae   – 2  payam etharku

payappataenae -3
Yesu ennodu

4. kaalaiyil sooriyan uthikkum
maalaiyil sooriyan maraiyum

payam etharku – 3
Yesu nammodu

payappataenae – 3
Yesu ennodu

song lyrics Kaalaiyil Suuriyan Uthikkum

@songsfire
more songs Kaalaiyil Suuriyan Uthikkum – காலையில் சூரியன் உதிக்கும்
Kaalaiyil Suuriyan Uthikkum

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo