Kaanaan Enpathu Valamulla Naadu – கானான் என்பது வளமுள்ள நாடு
கானான் என்பது வளமுள்ள நாடு
தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு
இழந்த அந்நாட்டை யோசுவாவோடு
இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார்
தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்
தகர்ந்தது எரிகோ மதில்
சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே
தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம்
ஆர்ப்பரிப்போமே
Kaanaan Enpathu Valamulla Naadu Lyrics in English
kaanaan enpathu valamulla naadu
thaenum paalum odum nalla naadu
ilantha annaattai yosuvaavodu
isravaelar thirumpap pettaar
thaevanukkuk geelppatinthathaal
thakarnthathu eriko mathil
saaththaanin kottaayaith thakarththida naamumae
thaevanukkuk geelppativomae vettik geetham
aarpparippomae
song lyrics Kaanaan Enpathu Valamulla Naadu
@songsfire
more songs Kaanaan Enpathu Valamulla Naadu – கானான் என்பது வளமுள்ள நாடு
Kaanaan Enpathu Valamulla Naadu