காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru

Deal Score0
Deal Score0
காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru

காணாமல் தியங்கிடும் கல்வாரி – Kaanamal Thiyangidum Kalvari ontru

காணாமல் தியங்கிடும் கல்வாரி ஒன்றுண்டே – கவலை கண்ணீரை துடைக்கும் என்றென்றும்

  1. ஜீவ தண்ணீர் ஓடையில் ஜீவன் பெற மான்கள் போல் நாடி ஓடி வருவாயே நாதன் இயேசு அழைக்கிறார்
  2. ஜீவ ஊற்று இயேசுவே தாகம் தீர வருவாயே இதயம் திறந்து ஏற்றுக்கொள் ஈவார் உனக்கே சமாதானம்
  3. ஊறும் கிணறு அவரிடம் மாறும் மனமே அலையாதே தேசம் எல்லாம் தேடினாலும் தேவன் இயேசுவே இரட்சகர்
  4. சோதனைகள் ஜெயித்திட சோரும் மனமே பெலன் பெற ஆவியின் வரங்கள் மழைபோல ஆண்டவர் இயேசு அளிக்கின்றார்

Kaanamal Thiyangidum Kalvari ontru song lyrics in english

Kaanamal Thiyangidum Kalvari ontruundae Kavalai Kanneerai
Naathan yesu alaikkiraar

1.Jeeva Thaneer Oodaiyil Jeevan pera Maangal pol
Naadi oodi varuvauae Naathan Yesu Alaikkiraar

2.Jeeva Oottru Yesuvae Thaagam Theera Varuvayae Ithayam Thiranthu
Yeattrukolvaar unakkae samathanam

3.Oorum Oottru Avaridam Maarum Manamae Alaiyathae Desam Ellam
Theadinaal Devan Yesuvae ratchakarae

4.Sothanaigal Jebiththida sorum Manamae
Belan pera Aavin Varangal
Mazhaipola Aandavar Yesu valikkintraar

R-8 Beat T-110 E 4/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo