Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு யாரு

Deal Score0
Deal Score0
Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு யாரு

Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு யாரு

கடலை படைச்சது யாரு யாரு?
காற்றை படைச்சது யாரு யாரு?
இந்த உலகை படைச்சது யாரு யாரு?
நம்ம இயேசப்பா பாரு பாரு (2)

இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)
உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2)

Kadalai Padaisathu Yaaru Lyrics in English

kadalai pataichchathu yaaru yaaru?
kaattaை pataichchathu yaaru yaaru?
intha ulakai pataichchathu yaaru yaaru?
namma iyaesappaa paaru paaru (2)

iravellaam kaattaை veesa seythaar
sengadalai iranndaay piriya seythaar (2)
ularntha tharaiyaay maattinaar athisayam
karththarin seyalkalai vanthu paarungalaen (2)

song lyrics Kadalai Padaisathu Yaaru

@songsfire
more songs Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு யாரு?
Kadalai Padaisathu Yaaru

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo