
Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics
Deal Score0

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன்
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன்
பெருமழை இரைச்சல் சத்தம்
என் காதுல கேட்டுபுட்டேன்
மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன்
பவுலும் சீலாவும் போல
நான் சிறையிலே மாட்டிகிட்டேன்
கதவுகள் திறக்குற வரைக்கும்
அப்பா உம்மை விடவே மாட்டேன்
தன்னந்தனியா தானியேல் போல
சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன்
அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல
சிங்கம் வாயை கட்டிட்டீங்க