Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

Faith Score0
Faith Score0

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

Lyrics
காலங்கள் வீணாய் கழிகின்றதே
கருத்தில் கொள்வார்
யாருமில்லை
சென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோ
மீண்டும் வந்திடுமோ-2

மாயையான வாழ்வினிலே
நாட்டம் கொள்வது ஏனம்மா
பொருளை இழந்தால் மேனியை இழந்தால்
யாவும் வீனல்லவா-2—காலங்கள்

தேவ சித்தம் கேள் நீரூம்
கண்ணீர் சிந்தும் காலம் வரும்
கீழ்படிந்தால் வாழ்வு மலரும்
யாவும் ஆதாயம்-2—-காலங்கள்

அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்
உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்
ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்
கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyrics in English

kalangal venai kazigindradhae – kaalangal veennaay kalikintathae

Lyrics
kaalangal veennaay kalikintathae
karuththil kolvaar
yaarumillai
sentitta kaalangal thirumpa varumo
meenndum vanthidumo-2

maayaiyaana vaalvinilae
naattam kolvathu aenammaa
porulai ilanthaal maeniyai ilanthaal
yaavum veenallavaa-2—kaalangal

thaeva siththam kael neeroom
kannnneer sinthum kaalam varum
geelpatinthaal vaalvu malarum
yaavum aathaayam-2—-kaalangal

adangi irunthaal uyarththiduvaar
uyarvum thaalvum thaeva siththam
aetta kaalaththil palanai alippaar
karththarai nampiyaevaa-2—-kaalangal.

song lyrics Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

@songsfire
more songs Kalangal Venai Kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே
Kalangal Venai Kazigindradhae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo