Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா

Faith Score0
Faith Score0

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]

Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா Lyrics in English

kalvaari siluvai naathaa
kaarirul neekkum thaevaa [2]

palvinai palanaam paavam
purinthavar emaikkann paarum [2][ kalvaari ]

mannnuyir meetkum anpaa
than uyir maayththaay anpae [2]
manpathar maanthar munnaal

tharanniyai iluththaay ninpaal [2][ kalvaari ]

thooyavan ninnai kanntoor
thee ullam thelinthae nirpaan [2]
sey ullam thanthaay arulaay

vaay ullam thanthaen pukalaay [2] [ kalvaari ]

song lyrics Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா

@songsfire
more songs Kalvaari Siluvai Naathaa – கல்வாரி சிலுவை நாதா
Kalvaari Siluvai Naathaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo