கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

Deal Score0
Deal Score0
கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரே
சிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே – 2

சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் சிந்திப்பாயா
சந்திப்பாயா, சந்திப்பாயா, கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா.

1.ஒவ்வொரு நாளும், சாத்தான் உன்னை, நெருங்கி வரும்போது,
வேத வசனம் எழுதி உள்ளது என்றே நீ ஜெயம்கொள்ளு
என்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது இன்றே நீ கண்டுகொள்ளு
கிறிஸ்துவின் குணம்போல் அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு – சிந்திப்பாயா…

2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்
நடக்க சொல்லி தந்திடும்போது நடக்க கற்றுக்கொள்ளு
பரிந்து பேசும் காலம் முடியும், இப்போதே கற்றுக்கொள்ளு
காலம் முடிந்தால் கதவு மூடும் இன்றே நீ பெலன்கொள்ளு சிந்திப்பாயா…

  1. ஒவ்வொரு ஆண்டும் முடியும்போது பாவத்தை எண்ணிக்கொள்ளு
    கடைசி ஆண்டும் கடந்து போகும் கர்த்தரை பற்றிக்கொள்ளு
    என்னென்ன தீர்மானம் எடுக்க வேண்டும் உடனே செயல்படு
    லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரில் இன்றே நீ சேர்ந்துகொள்ளு சிந்திப்பாயா

Kalvaariyil Enakaga Devan song lyrics in english

Kalvaariyil Enakaga Devan Maritharae
Siluvaiyil Enakkantru Jeevan Kodutharae -2

Sinthipaya sinthipaya Manamae Thinamum Sinthippaya
Santhipaya santhipaya kiristhuvai neeyum santhipaya

1.Ovvoru Naalum saththan unnai nerungivarumpothu
Vedha vasanam eluthi ullathu Entrae Nee jeyam kollu
Ennenna Gunangal Unndidam ullathu Intrae Nee Kandu kolli
kiristhuvin Gunam poal athum maara jebaththil Pattrikollu – Sinthipaya

2.Aaviyanavar Namkkullaga Sagala Saththiyaththil
Nadakka solli thanthidumpothu Nadakka Kattrukollu
Parinthu Pesum kaalam mudiyum Ippothu Kattrukollu
Kaalam mudinthaal Kathavu moodum intrae Nee balan kollu – Sinthipaya

3.Ovvoru Aandum Mudiyumpothu Pavaththai ennikollu
Kadaisi Aandum Kadanthu pogum Kartharai Pattrikollu
Enneenna Theermaanam Edukka vendum Udanae seyalpadu
Latchathu Noorpathu Naalayiram peril Inbam Neer searthukollu – Sinthipaya

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo