Kalvari Snegam – Sheeba Beril Song Lyrics
Kalvari Snegam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sheeba Beril
Kalvari Snegam Christian Song Lyrics in Tamil
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2
இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாத உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உமை காணட்டும் – கல்வாரி ஸ்நேகம்
காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் – 2
குருசத்தின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் தேவன் – கல்வாரி
Kalvari Snegam Christian Song Lyrics in English
Arpamaana vaazhvu arputhamaai maara
Anaiththaiyum thanthen
Aatkollum deva
Naan sirugavum, Neer perugavum
Theepaththin thiriyaai eduththatkollum
Kalvari snegam karaiththidum ennai
Kalmanam matri karanthoda seyyum – 2
Irundathor vazhvu innamum vaazhvor
Iniyavathu um thirumugam kaana – 2
Naatha um sinegam perugattum ennil – 2
Ennai kaanuvor umai kanattum – Kalvari Snegam
Kalangal thorum kavalil ullor
Kanattum ummai kalippodu endrum – 2
Kurusathin iraththam Kural kodukkattum – 2
Kumpiduvorai kunamakkum devan – kalvari
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh