கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin

கல்வாரியே கல்வாரியே
கருணையின் உறைவிடம் கல்வாரியே

  1. பாவங்கள் போக்கி விட்டீர்
    பாதாளம் வென்று விட்டீர்
    பாவ பாரம் நீக்கி விட்டீர்
    பாசமாய் மீட்டுக்கொண்டீர்
  2. சாபங்கள் தொலைத்து விட்டீர்
    சாத்தானை ஜெயித்து விட்டீர்
    மரண பயம் நீக்கி விட்டீர்
    மகிமையை அணிந்து கொண்டீர்
  3. பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
    பெலவீனம் சுமந்து விட்டீர்
    தழும்புகளால் குணமாக்கினீர்
    தடைகளை அகற்றி விட்டீர்

Kalvariyae Kalvariyae Karunaiyin song lyrics in english

Kalvariyae Kalvariyae Karunaiyin
Uraividam kalvariyae

1.Paavangal pokki vitteer
Paathalam ventru vitteer
Paava paaram neekki vitteer
Paasamaai Meetku kondeer

2.Saabangal Tholaithu vitteer
Saththanai jeyithu vitteer
Marana bayam neekki vitteer
magimaiyai Aninthu kondeer

3.Paadugal Yeattru kondeer
Belaveenam sumanthu vitteer
Thazhumbukalaal Gunamakkineer
Thadaikalai Aagattri vitteer

R-Waltz T-140 Fm 3/4

Scroll to Top