Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன்

Faith Score0
Faith Score0

LYRICS:-

கல்வாரியில் ஏகசுதன்
தொங்கியே மாண்டனரே
அழகற்றோராய் தேவ மைந்தன்
அந்தக்கேடடைந்தார்

குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு
பாவங்கள் ஏற்றவராய்
என் தேவனே கைவிட்டீரோ
கதறும் காட்சியிதே

மெய்யான பானம் மெய்யான போஜனம்
நித்திய ஜீவன் இவர்
என்றென்றுமாய் பிழைத்திட
பந்தியில் பங்கடைவோம்

சரீரமான சபையில் நம்மை
அன்புடன் இணைத்தாரே
இரத்தத்தினால் ஒப்பந்தம் செய்த
இயேசுவை பின்பற்றுவோம்

Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன் Lyrics in English

LYRICS:-

kalvaariyil aekasuthan
thongiyae maanndanarae
alakattaோraay thaeva mainthan
anthakkaedatainthaar

kuttamillaatha karththanaam Yesu
paavangal aettavaraay
en thaevanae kaivittiro
katharum kaatchiyithae

meyyaana paanam meyyaana pojanam
niththiya jeevan ivar
ententumaay pilaiththida
panthiyil pangataivom

sareeramaana sapaiyil nammai
anpudan innaiththaarae
iraththaththinaal oppantham seytha
Yesuvai pinpattuvom

song lyrics Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன்

@songsfire
more songs Kalvariyil Yegasuthan – கல்வாரியில் ஏகசுதன்
Kalvariyil Yegasuthan

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo