Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா

Faith Score0
Faith Score0

பல்லவி

மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.

சரணங்கள்

1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம்

2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம்

3. ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்

Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா Lyrics in English

pallavi

mangalam sathaa – jeya – mangalam vaethaa!
engal thungamangalarkku – mangalam sathaa.

saranangal

1. annaiththukkaaththavaa, – ula – kanaiththum pataiththavaa;
innaiyillaap pithaavumakku mangalam sathaa. – mangalam

2. yaesunaayakaa, – em – naesanaayakaa!
maasillaatha suthanumakku mangalam sathaa. – mangalam

3. njaanavaariyae, – thiru – vaanamaariyae!
aananthasuththaaviyumakku mangalam sathaa. – mangalam

song lyrics Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா

@songsfire
more songs Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
Mangalam Satha Jeya Mangalam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo