Kalvariyin Sneham Pol Song Lyrics

Deal Score0
Deal Score0
Kalvariyin Sneham Pol Song Lyrics

Kalvariyin Sneham Pol Song Lyrics

Kalvariyin Sneham Pol Tholainthu Pona Aattai Avae Song Lyrics in Tamil and English From Tamil Good Friday Song Sung By. Livingstone Michaelraj.

Kalvariyin Sneham Pol Christian Song Lyrics in Tamil

1. தொலைந்து போன ஆட்டைப் போலவே
அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே (2)
யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே (2)

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை (2)

2. நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு (2)
நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே (2)

3. குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட
தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
குழியல் விழுந்த என்னைத் தூக்கிட
தயங்கியே சட்டம் தனித்து விட்டதே (2)
திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே (2)

Kalvariyin Sneham Pol Christian Song Lyrics in English

1. Tholainthu Pona Aattai Avae
Alaintha Ennai Meettu Kollave (2)
Yaarundu Entra Kealviyin Pathilaai Vantheerae
Naan Undu Entru Uyiraiyum Eedaai Thantheerae (2)

Kalvaariyin Sineagam Pol
Engum Naan Kandathae Illai
En Yesuvin Sineagam Pol
Engum Naan Kandathae Illai (2)

2. Naan Kanda Meippargal Vearu
Ummidam Kanda Paasamum Vearu (2)
Nalla Meippanaai En Vaalvinil Neerae Vantheerae
Jeevanum Enakku Koduththu Athai Nirubanam Seitheerae (2)

3. Kuliyil Viluntha Aattai Thookkida
Thayangiyae Sattam Yearkka Maruththathe
Kuliyil Viluntha Ennai Thookkida
Thayangiyae Sattam Yearkka Maruththathe (2)
Thikkattra Ennai Thookkida Um Muluvathum Thantheerae
Neer Enakkai Ethaiyum Seiveer Entru Siluvaiyum Uraithathe (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo