Kanikkai Thanthom Kanivai Yerpai

Faith Score0
Faith Score0

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் 

காலத்தைக் கடந்தவா இறைவா

எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா  –2

கண்ணீரிலும் செந்நீரிலும்

மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (2) –2

காயமும் குருதியும் நிதம் காணும்  –2

எம் உறவுகளைத் தருகின்றோம்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

துன்பங்களில் வாடுகின்ற

நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (2) –2

நியாயமும் நீதியும் இனி நிலவ  –2

எம் நிலைகளையே ஏற்றிடுவாய்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

Kanikkai Thanthom Kanivai Yerpai Lyrics in English

kaannikkai thanthom kanivaay aerpaay 

kaalaththaik kadanthavaa iraivaa

em kannnneeraith tharukintom thalaivaa  –2

kannnneerilum senneerilum

moolkidum em mannnnaith tharukintom

aerpaay en thaevaa (2) –2

kaayamum kuruthiyum nitham kaanum  –2

em uravukalaith tharukintom

aettiduvaay nilai maattiduvaay

thunpangalil vaadukinta

norungunnda ullaththaith tharukintom

aerpaay en thaevaa (2) –2

niyaayamum neethiyum ini nilava  –2

em nilaikalaiyae aettiduvaay

aettiduvaay nilai maattiduvaay

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo