KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்

kanmalayin maraivil
ullangkaiyin naduvil
kangalin karuvizhigalai pol
emmattuum kaathire (2)
1. sagalathaiyum seiya vallavare
neer ninaithadhu thadaipadaadhu (2)
adhin adhin kaalathil nerthiyaai
seidhu mudipavare (2) -kanmalayin
2. Nalai naalukaaga kavalai vendam
kaagathai kavani endreer (2)
yezhai nan kupitta podhellam
erangi bhadhil alithir (2) -kanmalayin
kanmalayin maraivil 1 ppt

Scroll to Top