Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil

கன்னி மரித்தாயின் கருவூலனே
கந்தை உருக்கோலனே
மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே
மாந்தர்க் கனுகூலனே

1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ
மயக்கும் இருள் சொந்தமோ
மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ
மாற்றுத் துணி கந்தலோ
மாற்றுக் குறையாத மணித் தங்கமோ
மாசு இல் நெஞ்சமோ

2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே
வையம் திகைக் கின்றதே
வானத்திரள் கூடி கானங்கள் பாடி
வாழ்த்திப் பணி கின்றதே
வஞ்சன் ஏரோதின் நெஞ்சத்திலே
வன்மம் எழுகின்றதே

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே Lyrics in English

Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil

kanni mariththaayin karuvoolanae
kanthai urukkolanae
mannnnil malarnthitta manuvaelanae
maanthark kanukoolanae

1. maarkalip paniyunthan malar manjamo
mayakkum irul sonthamo
maattuth tholu unnai makilvikkum panthalo
maattuth thunni kanthalo
maattuk kuraiyaatha mannith thangamo
maasu il nenjamo

2. vaalodu oru velli uthikkintathae
vaiyam thikaik kintathae
vaanaththiral kooti kaanangal paati
vaalththip panni kintathae
vanjan aerothin nenjaththilae
vanmam elukintathae

song lyrics Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

@songsfire
more songs Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே
Kanni Marithaayin Karuvoolane

Trip.com WW
Scroll to Top