Karthaavae Um Anpukku Song Lyrics

Faith Score0
Faith Score0

Karthaavae Um Anpukku Song Lyrics

Karthaavae Um Anpukku Illai Ellai Karthaavae Um Vaarththai Saththiyam Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Karthaavae Um Anpukku Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே உம் அன்புக்கு இல்லை எல்லை
கர்த்தாவே உம் வார்த்தை சத்தியம்
கர்த்தாவே உம் நீதி பர்வதம் போன்றதே
உந்தன் ஞானம் ஆழ்கடல் போன்றதே
பாதம் பணிவேன்

உள்ளமெல்லாம் அன்பால் நிறைக்கின்றீர்
உன் நிழலே இளைப்பாறுதல்
ஆத்துமாவை உம் நன்மையால் நிரப்பி
பேரின்ப நதியால் என் தாகத்தை தீர்ப்பவரே

Karthaavae Um Anpukku Christian Song Lyrics in English

Karthaavae Um Anpukku Illai Ellai
Karthaavae Um Vaarththai Saththiyam
Karthaavae Um Neethi Parvatham Pontathae
Unthan Njaanam Aalkadal Pontathae
Paatham Pannivaen

Ullamellaam Anpaal Niraikkinteer
Un Nilalae Ilaippaaruthal
Aaththumaavai Um Nanmaiyaal Nirappi
Paerinpa Nathiyaal En Thaakaththai Theerppavarae


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo