Karthar Ennai Christian Song Lyrics

Karthar Ennai Christian Song Lyrics

Karthar Ennai Christian Song Lyrics

Karthar Ennai Song Lyrics in Tamil and English Sung By. Moses Kumar.

Karthar Ennai Christian Song Lyrics in Tamil

கர்த்தர் என்னை (காக்கின்றவர்) (2)
அவர் என் துணையானவர்
கர்த்தர் என்னை (காக்கின்றவர்) (2)
அவர் என் அரணானவர்

யாருக்கு அஞ்சிடுவேன்
யாருக்கு பயப்படுவேன் (2)

1. தீங்கு என்னை தொடராமல்
வாதை என்னை அணுகாமல் (2)
எனக்காய் உத்தம் செய்திடுவார்
தம் கரத்தில் மூடி மறைத்திடுவார் (2)

2. பாதம் கல்லில் இடறாமல்
கால்கள் என்றும் வழுவாமல் (2)
வழிகளில் எல்லாம் காத்திடுவார்
வல்ல கரத்தினால் என்னை தாங்கிடுவார் (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top