Karthar Nallavar Avar Kirubai – கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

Karthar Nallavar Avar Kirubai – கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே

  1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்
    பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்
    அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்
    மகிமையினால் நம்மை மூடிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

  1. அந்நியபாஷைகள் தந்திடுவார்
    அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்
    வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்
    ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார்

பரலோகம் திறந்திடும் நேரம்
தேவ மகிமை இறங்கிடுதே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

Scroll to Top