Skip to content

Karthar Rajareekam Seikirar song lyrics – கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்

Karthar Rajareekam Seikirar song lyrics – கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
அவர் ஆட்சி மாறாததே -2
பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2

சோர்ந்து போகதே
ஜெபத்தை விடாதே
கலங்கி நிற்காதே
எழும்பிடுவாய்- நீ

அநீதி ஜெயிக்கும் போது
அவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2
கடைசி காலம் அநீதி பெருக்கும்
கர்த்தரின் வருகை சீக்கிரமே -2

ஓநாய்கள் மிரட்டும் நேரம்
நடுங்கி ஒடுங்கி பதறாதே -2
கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2

பார்வோனை அடக்கி ஆழ
கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2
நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
கர்த்தரே இறங்கி செயல்படுவார் -2

துன்ப படுத்துபவன்
கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை -2
கர்த்தரே தெய்வம் மெய்யான
தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே -2

இயேசு வருகையின் அடையாளங்கள்
பூமி எங்கும் வெளிப்படுத்தவே -2
நினையாத நேரம் மணவாளன் வருவார்
கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் -2

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் Lyrics in English

karththar raajareekam seykiraar
avar aatchi maaraathathae -2
poomi anaiththirkum avarae raajar
aatchiyil naam vaalkirom -2

sornthu pokathae
jepaththai vidaathae
kalangi nirkaathae
elumpiduvaay- nee

aneethi jeyikkum pothu
avar illaiyo entu ennnnidaathae -2
kataisi kaalam aneethi perukkum
karththarin varukai seekkiramae -2

onaaykal mirattum naeram
nadungi odungi patharaathae -2
karththarin siththamae unnil nadakkum
maranamo jeevano avar karaththil -2

paarvonai adakki aala
karththarin karamae ongi nirkum -2
naepukaathnaechchar karththarai ariya
karththarae irangi seyalpaduvaar -2

thunpa paduththupavan
kotiya thunpaththai anupavippaan -nammai -2
karththarae theyvam meyyaana
theyvamentu thaesangal arinthidumae -2

Yesu varukaiyin ataiyaalangal
poomi engum velippaduththavae -2
ninaiyaatha naeram manavaalan varuvaar
karaithirai illaamal vaalnthiduvom -2

song lyrics Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்

@songsfire
more songs Karthar Rajareekam Seikirar – கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
Karthar Rajareekam Seikirar

Trip.com WW