கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
அவரையே ஆதரவாய் கொண்டோர்
நடுவழியில் நின்றுப்போவதில்லை
வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே
ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
1)வெறுமையானதை முன் அறிந்ததால்
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
போகும் வழியெல்லாம் உணவானாரே
வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Lyrics in English
karththarai theyvamaaka konntoor
ithuvaraiyil vetkappattathillai
avaraiyae aatharavaay konntoor
naduvaliyil nintuppovathillai
vaenndumpothellaam en pathilaanaarae
vaalkkaimuluvathum en thunnaiyaanaarae
jepikkum pothellaam en pathilaanaarae
vaalkkaimuluvathum en thunnaiyaanaarae
aaraathippomae avarai mulumanathaay
aaraathippomae avarai thalaimuraiyaay
1)verumaiyaanathai mun arinthathaal
thaetivanthu en padakil aeri konndaarae
iravu muluvathum pirayaasappattum
nirampaatha en padakai nirappivittarae
2)vaakku thanthathil konndu serththida
paathaiyellaam nilalaaka kooda vanthaarae
pokum valiyellaam unavaanaarae
vaakkuththantha kaanaanai kaiyaliththaarae
song lyrics Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக
@songsfire
more songs Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக
Kartharai Dheivamaaga




