Kartharin Santhathi song lyrics – கர்த்தரின் சந்ததி

Kartharin Santhathi song lyrics – கர்த்தரின் சந்ததி

கோணலும் மாறுபாடுமான உலகிலே
கர்த்தரின் சந்ததி எழும்பும்
கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததி
யோசுவாவின் சந்ததியே
தலைமுறை தலைமுறையாய் இயேசுவை ஆராதிப்போம்
உயிர் உள்ளவரை இயேசுவுக்காய் வாழ்வோம் – எங்கள்

பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்
பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்
பார்வோன் சேனையும் அழிகின்றதே
பரிசுத்த சேனையும் எழும்பிடுதே

அன்பினால் எங்களை கவர்ந்தீரையா
ஆயுள் முழுவதும் ஆராதிப்போம்
பாவம் செய்தும் மன்னித்தீரே
பரமன் சித்தத்திற்கு அடி பணிவோம்

எழுப்புதல் எங்கள் தலைமுறையில்
அதற்கு நாங்களும் பங்காளியே
இயேசுவின் வருகையும் நெருங்கிடுதே
எங்கள் கண்களும் உம்மை காணுமே

Kartharin Santhathi lyrics songs,Kartharin Santhathi song lyrics,Kartharin Santhathi song lyrics- கர்த்தரின் சந்ததி, DAVIDSAM JOYSON,MANOJIN,MARSHAL

Scroll to Top