Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

Faith Score0
Faith Score0

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின்

Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Lyrics in English

karththarin saththam vallamaiyullathu
karththarin saththam makaththuvamullathu
thirannda thannnneermael jalappiravaakam mael
tharparan mulangukintar allaelooyaa!

saranangal
palavaankalin puththirarae!
parisuththa alangaaramaay
kanam vallamai makimai
karththarukkae seluththidungal
pithaakumaaran parisuththaaviyin
puthu aaseervaatham peruka – karththarin

song lyrics Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

@songsfire
more songs Kartharin Satham Vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
Kartharin Satham Vallamaiullathu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo