கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க!
1.ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதி வரை என்னை நடத்திடுவார்
2.ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் விரட்டிடுவார்
3.அணைப்பாரே அரவணைப்பாரே
அன்பாய் தேற்றி நடத்துவாரே
4.இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
5.பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க!
Karththar Karam Enmelanga Lyrics in English
karththar karam en maelanga
kadukalavum payamillanga!
1.aenthiduvaar ennaith thaangiduvaar
iruthi varai ennai nadaththiduvaar
2.ootdiduvaar thaalaatdiduvaar
ethiri vanthaal viratdiduvaar
3.annaippaarae aravannaippaarae
anpaay thaetti nadaththuvaarae
4.iraththaththaalae kaluvukiraar
iratchippaalae uduththukiraar
5.pariththuk kolla mutiyaathunga
oruvaraalum mutiyaathunga!
song lyrics Karththar Karam Enmelanga
@songsfire
more songs Karththar Karam Enmelanga – கர்த்தர் கரம் என் மேலங்க
Karththar Karam Enmelanga