Kiristhavanai Tisdap Pannathae Song Lyrics

Kiristhavanai Tisdap Pannathae Song Lyrics

Kiristhavanai Tisdap Pannathae Avanai Asaaldaaka Ennnni Vidaathae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.

Kiristhavanai Tisdap Pannathae Christian Song Lyrics in Tamil

கிறிஸ்தவனை டிஸ்டப் பண்ணாதே – அவனை
அசால்டாக எண்ணி விடாதே (2)

அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான் (2)

1. திட்டம் போட்டு மிரட்டிடலாம்
என்று எண்ணாதே (2)
கட்டி போட்டு மடக்கிடலாம்
என்று கனவு காணாதே (2)
முட்டி போட்டு ஜெபிச்சானன்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன் (2)
ஆழம் அகலம் தெரியாம காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாம மாட்டிக் கொள்ளாதே (2)

2. மாம்சத்தோடு இரத்தத்தோடு போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன் (2)
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன் (2)
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன் (2)

3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன் (2)
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும் (2)
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும் (2)

Kiristhavanai Tisdap Pannathae Christian Song Lyrics in English

Kiristhavanai Tisdap Pannaathae – Avanai
Asaaldaaka Ennnni Vidaathae (2)

Avan Vetda Vetta Valaruvaan
Kotta Kotta Uyaruvaan (2)

1. Thittam Pottu Mirattidalaam
Entu Ennnnaathae (2)
Katti Pottu Madakkidalaam
Entu Kanavu Kaannaathae (2)
Mutti Pottu Jepichchanannaa – Nee
Muthukaik Kaatti Odiduvae – Avan (2)
Aalam Akalam Theriyaama Kaalai Vidaathae – Avan
Neelam Uyaram Theriyaama Maattik Kollaathae (2)

2. Maamsaththodu Iraththaththodu Poridaathavan
Veennaana Seyalkalukku Ethirththu Nirpavan (2)
Ninthanaikal Poraattam Vanthaal – Athai
Porumaiyodu Sakiththuk Kolpavan – Avan (2)
Kanneerin Pallaththaakkai Kadanthu Selpavan – Avan
Thanneerai Tharaipola Vali Nadappavan (2)

3. Karththarai Ekkaalamum Sthoththarippavan
Paadukalai Santhoshamaay Aettukkolpavan (2)
Uyarvo Thaalvaanaalum Maranamo Jeevanaanaalum (2)
Pasiyo Pattiniyo Naasam Vanthaalum
Nannparkalaal Anparkalaal Thunpam Vanthaalum (2)


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top