Kiristhuvilulla Anbai song lyrics – கிறிஸ்துவிலுள்ள அன்பை
கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்பேன் (2)
- உபத்திரவமோ வியாகுலமோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (2)
- ஜீவனானாலும் மரணமானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - கஷ்டங்களோ நஷ்டங்களோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - சோதனையோ வேதனையோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க) - உயர்வானாலும் தாழ்வானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (2) (பிரிக்க)