Kirubai Vendumae Song Lyrics
Kirubai Vendumae Unga Kirubai Pothumae Unga Kirubai Illana Vazhkai Illaiyae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vinod Paul.
Kirubai Vendumae Christian Song Lyrics in Tamil
உங்க கிருபை வேண்டுமே,
உங்க கிருபை பொதுமே
உங்க கிருபை இல்லனா வாழ்கை இல்லையே
வழுவி போன்னேன் தவரி போன்னேன்
உம் பாதம் என்னை தினமும் தேடிவந்ததே
நான் துலைந்து போனேன் என்று நினைத்த நாட்களுண்டு
நான் அழிந்து போன்னேன் என்ற நாட்களும் உண்டு
வானம் திறந்து என்னை காத்த தேவன்
உங்க வானம் திறந்து என்னை காத்த தேவன்
இயேசுவே என்னை மீட்டவரே
இயேசுவே என் ஜீவனை காத்தவரே
உங்க கிருபை வேண்டுமே,
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை எல்லானா வாழ்கை இல்லையே
உலகத்தினால் நான் தள்ளப்பட்டேன்
உம் கரங்கள் என்னை தினமும் தேடி வந்ததே
உம் பாசம் என்னை இன்று அனைத்துக் கொண்டதே
உம் நேசம் என்னை இன்று சேர்த்து கொண்டதே
கண்கள் திறந்து என்னை பார்த்த தேவன்
உங்க கண்கள் திறந்து என்னை பார்த்த தேவன்
இயேசுவே என்னை மீட்டவரே
இயேசுவே என் ஜீவனை காத்தவரே
உங்க கிருபை வேண்டுமே,
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லானா வாழ்கை இல்லையே
Kirubai Vendumae Christian Song Lyrics in English
Unga Kirubai Vendumae,
Unga Kirubai Pothumae
Unga Kirubai Illana Vazhkai Illaiyae
Vazhuvi Ponnen Thavari Ponnen
Um Paadham Ennai Dhinamum Thedivandhathe
Nan Thulainthu Ponen Endru Ninaitha Natkalundu
Nan Alinthu Ponnen Endra Natkalum Undu
Vaanam Thiranthu Ennai Kaatha Dhevan
Unga Vanam Thiranthu Ennai Kaatha Dhevan
Yessuvae Ennai Meetavarae
Yesuvae En Jeevanai Kaathavare
Unga Kirubai Vendumae,
Unga Kirubai Pothumae
Unga Kirubai Illana Valzhkai Illaiyae
Ulagathinal Nan Thalla Patten
Um Karrangal Ennai Dhinamum Thedi Vandhathe
Um Paasam Ennai Indru Anaithu Kondathe
Um Nessam Ennai Indru Serthu Kondathe
Kangal Thiranthu Ennai Partha Dhevan
Unga Kangal Thiranthu Ennai Partha Dhevan
Yessuvae Ennai Meetavarae
Yesuvae En Jeevanai Kaathavare
Unga Kirubai Vendumae,
Unga Kirubai Pothumae
Unga Kirubai Illana Valzhkai Illaiyae
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh