Kirubaikaga Kathirukum Song Lyrics

Faith Score0
Faith Score0

Kirubaikaga Kathirukum Song Lyrics

Kirubaikaga Kathirukum Song Lyrics in Tamil and English Sung By. Pas. Paul Pandurangan.

Kirubaikaga Kathirukum Christian Song Lyrics in Tamil

கிருபைக்காக காத்திருக்கும் ஆத்துமாவே
திருப்தியாக நடத்திடுவார் இயேசு தெய்வமே (2)

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. முள்ளும் குறுக்கும் வளர்ந்த பின்பும் என்னை நேசித்தீரே
பாவி என்று அறிந்த பின்பும் பாசம் வைத்தீரே (2)

2. இரட்சிப்பு என்னும் பாத்திரமாய் என்னை மாற்றினார்
இடிந்து போன எங்கள் வீட்டை கட்டி எழுப்பினீரே (2)

3. உள்ளங்கையில் வரைந்து வைத்து என்றும் நினைப்பவரே
அழைத்து வந்து ஆதரித்து ஆசீர்வதிப்பவரே (2)

4. வாழும் நாட்கள் முடியும் வரை என்னை காப்பவரே
முடிந்த பின்பும் நித்திய வாழ்வை எனக்கு தருபவரே (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo