Maananathu Neerodaiyai – Abishek John Song Lyrics

Maananathu Neerodaiyai – Abishek John Song Lyrics

Maananathu Neerodaiyai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Abishek John

Maananathu Neerodaiyai Christian Song Lyrics in Tamil

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல
என் ஆத்துமா
என் தேவனை
வாஞ்சித்து கதறுகின்றதே

என் தாகமே
என் ஏக்கமே
என் பாசமே
என் இயேசுவே

1.வனாந்திர வாழ்க்கை
தான் மாறுதே
என் வாஞ்சையும்
சீக்கிரம் நிறைவேறுதே

எல்லாமே இயேசுவால்
கைகூடி வருமே
என் எதிர்பார்ப்பும் நிறைவேறுமே

2.என் சுகவாழ்வு
சீக்கிரத்தில் துளிருமே
என் மறுவாழ்வு
மலராக மலருமே

எல்லாமே இயேசுவால்
கைகூடி வருமே
என் எதிர்பார்ப்பு நிறைவேறுமே

3.பரலோக சத்தம் கேட்கும்
காலம் நெருங்குதே
அவரோடு பறந்து
செல்ல இதயம் ஏங்குதே

என் இயேசு வருகிறார்
சீக்கிரம் வருகிறார்
நான் மறுரூபம் ஆகிடுவேன்.

Maananathu Neerodaiyai Christian Song Lyrics in English

Mananathu neerodaiyai
Vanjiththu katharumaa pola
En aaththuma
En vethanai
Vaanjiththu katharukindrathe

En thagame
En ekkame
En pasame
En Yesuve

1.Vananthira vazhkkai
Thaan maaruthe
En vanjaiyum
Seekkiram niraiveruthe

Ellaame yesuval
Kai koodi varume
En ethirpparppum niraiverume

2.En suga vazhvu
Seekkiraththil thulirume
En maruvazhvu
Malaraaga malarume

Ellaame yesuval
Kai koodi varume
En ethirpparppum niraiverume

3.Paraloga saththam ketkum
Kalam nerunguthe
Avarodu paranthu
Sella ithayam enguthe

En yesu varukiraar
Seekkiram varukiraar
Naan maruroopam aakiduven


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top