Maanila Jothiyivar Kiristhesuvae song lyrics – மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே

Deal Score0
Deal Score0
Maanila Jothiyivar Kiristhesuvae song lyrics – மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே

Maanila Jothiyivar Kiristhesuvae song lyrics – மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே

மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே
மனுக் குலத்தின் விளக்கே -இந்த (2)

  1. மங்கிடா தீபமே மறைபொருள் ஞானமே
    எங்கும் நிறைந்திடும் என தரும் செல்வமே
    மன இருள் நீக்கிடும் மகிமை நிறைந்திடும்
    எனதகம் தங்கிடும் கருணை வேந்தா
  2. பாவமில்லா தூய பரிசுத்த வாழ்வே
    தேவ குமாரனே அருளின ஈவே
    குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோம்
    குறைகள் அகன்றிடும் பாக்யமீதே
  3. ஆயிரம் ஆயிரம் துதிகளை ஏற்பார்
    அன்பர்களின் ஜெப வேண்டுதல் கேட்பார்
    கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் துடைத்திடும்
    கிருபைகள் ஈந்திடும் பரமபிதாவே

Maanila Jothiyivar Kiristhesuvae song lyrics in english

Maanila Jothiyivar Kiristhesuvae
Manu Kulaththin Vilakkae – Intha (2)

1.Mangida Deepamae Maraiporul Gnanamae
Engum Nirainthidum Ena Tharum Selvamae
Mana Irul Neekkidum Magimai Nirainthidum
Enthagam Thangidum Karunai Veantha

2.Paavamilla Thooya Parisutha Vaalvae
Deva Kumaranae Arulina Eevae
Kurusinil Thongidum Kiristhuvae Theaduvom
Kuraigal Agantridum Bakkyameethae

3.Aayiram Aayiram Thuthikalai Yearpaar
Anbarjalain Jeba Venduthal Keatpaar
Kavalaigal Theernthidum Kanneer Thudaithidum
Kirubaikal Eenthidum Paramapithavae

Sis. சாராள் நவரோஜி
R-16 Beat T-85 Cm 4/4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo