Maaranumae Song Lyrics

Maaranumae Song Lyrics

Maaranumae Tamil Christian Song Lyrics Sung By. Graceson Blessing Stanly.

Maaranumae Christian Song Lyrics in Tamil

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்
பிள்ளையாக மாறணுமே
மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின்
பிள்ளையாக மாறணுமே (2)

இது நம் தரிசனமாக மாறி விட்டால்
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)

1. மதுவினால் உலகம் அழிந்திடுதே
மன்னவர் இயேசுவை மறந்திடுதே
மண்ணில் இப்பாவம் அகலணுமே
இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (2)

2. விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே
விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே
உலகில் இப்பாவம் அகலணுமே
விண்ணில் தேவனோடு வாழணுமே (2)

3. பண ஆசை உலகில் பெருகிட்டதே
பரிசுத்த தேவனை மறந்திட்டதே
பாவங்கள் அனைத்தும் அகலணுமே
பரிசுத்த தேவனை அடையணுமே (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top